Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யுத்த வர்க்க மணிந்து

பல்லவி

1. யுத்த வர்க்க மணிந்து
போர் செய்வோம் துணிந்து!
நான் வெல்லப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!

2. பாவத்தைப் பகைத்து
பரிசுத்தம் தரித்து,
போர் செய்யப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!

3. சுத்த மன சாட்சியை
காத்து திவ்விய மாட்சியை
காண்பிக்கப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!

4. சாகுமட்டும் நிலைத்து
சத்துருவைத் தொலைத்து
நான் ஆளப் போகிறேன்
இயேசுவின் பலத்தால்!

Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து Lyrics in English

pallavi

1. yuththa varkka manninthu
por seyvom thunninthu!
naan vellap pokiraen
Yesuvin palaththaal!

2. paavaththaip pakaiththu
parisuththam thariththu,
por seyyap pokiraen
Yesuvin palaththaal!

3. suththa mana saatchiyai
kaaththu thivviya maatchiyai
kaannpikkap pokiraen
Yesuvin palaththaal!

4. saakumattum nilaiththu
saththuruvaith tholaiththu
naan aalap pokiraen
Yesuvin palaththaal!

PowerPoint Presentation Slides for the song Yuththa Varka Maninthu – யுத்த வர்க்க மணிந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யுத்த வர்க்க மணிந்து PPT
Yuththa Varka Maninthu PPT

English