1. யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
வெற்றி வேந்தராக முன்னே போகிறார்!
ஜெயக் கொடி ஏற்றி போர் நடத்துவார்.
யுத்தம் செய்வோர், வாரும், கிறிஸ்து வீரரே!
இயேசு சேனை கர்த்தர் பின்னே செல்வோமே!
Yutham Seivor Vaarum Kristhu Veerare PowerPoint
யுத்தம் செய்வோர் வாரும் கிறிஸ்து வீரரே!
யுத்தம் செய்வோர் வாரும் கிறிஸ்து வீரரே! PPT
Download Yutham Seivor Vaarum Kristhu Veerare Tamil PPT