Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
நெஞ்சமே உனது
மஞ்சமாய் நினைந்து
எழுந்திட்ட தேவனே வாராயோ
உணவாய் வாராயோ
உயிராய் வாராயோ
உணர்வாய் வாராயோ
உறவாய் வாராயோ

1.தன்னை தரும் அன்பே
உயர் பண்பு என்று
உன்னை தர வந்தாய் என் தேவனே
ஜீவன் தரும் வார்த்தை
வாழ்வாக வந்து
பாவம் தனை வென்றாய் என் தேவனே
உணவின் வடிவில் இறைவனே -மனம்
உறவினில் மலருதே
உனது வரவில் தேவனே-நிதம்
உலகமே மகிழுதே

2.விண்ணின் மணி ஒன்று
விருந்தென்று கண்டு
உன்னை பெற வந்தேன் என்தேவனே
பாரில் கரை சேர்க்கும்
மீட்பாக வந்து
பாசம் தனை தந்தாய் என் ஆயனே
புதுமை புரிந்திடும் இறைவனே -புவி
மறுமையை அடையவே
அமைதி நிலவிட வேண்டுமே -எமை
அழைத்திடும் தலைவனே

Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் Lyrics in English

aelaiyin kutilil
aelmaiyin vativil
elunthitta paalanae vaaraayo
nenjamae unathu
manjamaay ninainthu
elunthitta thaevanae vaaraayo
unavaay vaaraayo
uyiraay vaaraayo
unarvaay vaaraayo
uravaay vaaraayo

1.thannai tharum anpae
uyar pannpu entu
unnai thara vanthaay en thaevanae
jeevan tharum vaarththai
vaalvaaka vanthu
paavam thanai ventay en thaevanae
unavin vativil iraivanae -manam
uravinil malaruthae
unathu varavil thaevanae-nitham
ulakamae makiluthae

2.vinnnnin manni ontu
virunthentu kanndu
unnai pera vanthaen enthaevanae
paaril karai serkkum
meetpaaka vanthu
paasam thanai thanthaay en aayanae
puthumai purinthidum iraivanae -puvi
marumaiyai ataiyavae
amaithi nilavida vaenndumae -emai
alaiththidum thalaivanae

PowerPoint Presentation Slides for the song Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil – ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏழையின் குடிலில் ஏழ்மையின் வடிவில் PPT
Yezhaiyin Kudilil Yezhmaiyin Vadivil PPT

English