Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு
இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதரின் மலரடிக்கு
சரணம் சரணம் சரணம்
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜாவே எங்கள் நாதனே
பயம் நீக்கும் துணையாவுமானிரே
2. இளைபாறுதல் தரும் தேவனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதனே
ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே
3. பலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தை படைக்கிறேன்
Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு Lyrics in English
Yesu Rajanin Thiruvadikku – Yesu raajanin thiruvatikku
Yesu raajanin thiruvatikku
saranam saranam saranam
aathma naatharin malaratikku
saranam saranam saranam
1. paar pottum thooya thooya thaevanae
mey raajaavae engal naathanae
payam neekkum thunnaiyaavumaanirae
2. ilaipaaruthal tharum thaevanae
innal thunpam neekkum arul naathanae
aelai ennai aattith thaetti kaappeerae
3. palaveenam yaavum pokkum vallorae
pelaneenthu valakkaram pitippeerae
aavi aathmaa sareeraththai pataikkiraen
PowerPoint Presentation Slides for the song Yesu Rajanin Thiruvadikku – இயேசு ராஜனின் திருவடிக்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு ராஜனின் திருவடிக்கு PPT
Yesu Rajanin Thiruvadikku PPT