எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தீரையா
நம்ப முடியாக்காரியங்கள்
என் வாழ்வில் நிகழ்ந்ததையா
ஒன்றும் இல்லாதவள் நான் உருவாக்கினீரையா
தள்ளப்பட்ட கல் என்னை சாட்சி சொல்ல வைத்தீரே
Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள் PowerPoint
எண்ணி முடியா அதிசயங்கள்
எண்ணி முடியா அதிசயங்கள் PPT
Download Yenni Mudiya Athisayangal – எண்ணி முடியா அதிசயங்கள் Tamil PPT