Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாருமில்லை என்று

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2
– யாருமில்லை என்று

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4
– இயேசுதான் என்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4
– இயேசுதான் என்

வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே – 4

– இயேசுதான் என்

Yarumillai Entru – யாருமில்லை என்று Lyrics in English

yaarumillai entu
naan alutha pothu
thaayai pola ennai
thaeti vantha theyvam
Yesuthaan en Yesuthaan – 2
– yaarumillai entu

viyaathi padukkaiyilae
naan viluntha vaelaiyilae – 2
kaayangalai aettavarae
kaayangalai aattinirae – 4
– Yesuthaan en

ethirkaattu veesum naeram
en padaku moolkum naeram – 2
nangaூramaay vanthavarae
nanmaikalai thanthavarae – 4
– Yesuthaan en

vaalipa paathaiyilae
naan viluntha vaelaiyilae
alaiththavar vantheerae
anpu karam neettineerae – 4

– Yesuthaan en

PowerPoint Presentation Slides for the song Yarumillai Entru – யாருமில்லை என்று

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாருமில்லை என்று PPT
Yarumillai Entru PPT

Yarumillai Entru – யாருமில்லை என்று Song Meaning

That there is no one
When I cry
Me like a mother
The god who came in search
Jesus is my Jesus – 2
– That there is no one

In sick bed
As I fell – 2
Bearer of wounds
Heal wounds – 4
- Jesus is my

Headwind time
Time for my boat to sink – 2
He who came as an anchor
Giver of benefits – 4
- Jesus is my

On the youth track
When I fell
The caller has come
You extended your loving hand – 4

- Jesus is my

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English