யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலும் கோபம் கொள்வார்
இயேசுவோ என்றென்றும் விடார்,
மா நேசரே!
Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் PowerPoint
யாரிலும் மேலான அன்பர்
யாரிலும் மேலான அன்பர் PPT
Download Yaarilum Mealana Anbar – யாரிலும் மேலான அன்பர் Tamil PPT