யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae
1. யார் இவர்கள் பாடுவோரே
யாரும் அறியா புது பாட்டினை
ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே
அனுதினமும் பாடு சகித்தோர்
அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார்
அன்பினால் ஜீவனை வைத்ததினாலே
அன்பரின் திருமுகம் காண்பார்
2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம்
தாமே வெறுத்து சாட்சி உள்ளோர்
சீரிய சேவை செய்ததினாலே
சீயோனில் என்றும் நின்றிடுவார்
3. தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி
ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர்
தேவா சிங்காசனம் முன் நிற்கும் இவர்கள்
தேசுயர் தேவ ஊழியரே
யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae Lyrics in English
yaar ivarkal paaduvorae -Yaar Ivargal Paaduvorae
1. yaar ivarkal paaduvorae
yaarum ariyaa puthu paattinai
aasai Yesuvin pin sentor ivarae
anuthinamum paadu sakiththor
allaelooyaa seeyonilae aananthamaay paadukintar
anpinaal jeevanai vaiththathinaalae
anparin thirumukam kaannpaar
2. saanthamaay aattukkutti pol siththam
thaamae veruththu saatchi ullor
seeriya sevai seythathinaalae
seeyonil entum nintiduvaar
3. thaathaiyin naamam nettiyil aetti
eetillaa vaarththai naavil ullor
thaevaa singaasanam mun nirkum ivarkal
thaesuyar thaeva ooliyarae
PowerPoint Presentation Slides for the song யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார் இவர்கள் பாடுவோரே PPT
Yaar Ivargal Paaduvorae PPT
யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae Song Meaning
Who are these singers -Yaar Ivargal Paaduvorae
1. Who are these singers?
No one knows the new pattern
Desire is the one who followed Jesus
Sufferers who sing daily
Alleluia sings joyfully in Zion
Because of love
He will see the face of his beloved
2. Meek as a lamb
Self-hating witnesses
Because of good service
He will stand forever in Zion
3. Placing the grandfather's name on the forehead
No words are on the tongue
They stand before the throne of God
God is a servant of God
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English