vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவே
சுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே
இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை
வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே
துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே
பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன்
அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையே
அன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன்
சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே
எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன்
Vannathu Poochi Sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly Lyrics in English
vannathu poochi sirakadithu vannnaththuppoochchi sirakatiththu – Butterfly song
vannnaththuppoochchi sirakatiththu parakkumpolavae
suthanthiramaay naanum intu parakkavaenndumae
iraivan veettu pillai avarin thotta mullai
vaalanumae malaranumae vaayppu thaarumae
thulli kuthiththu vilaiyaadum maanai polavae
pallikku sentu vilaiyaada manamum aenguthae – 2 iraivan
ammaa appaa thampi thangai yaarumillaiyae
anpu koora nallathoru ithayam vaenndumae – 2 iraivan
sinna manasu kaanukinta kanavu palikkavae
eluththarivu sukaathaaram unavu vaenndumae – 2 iraivan
PowerPoint Presentation Slides for the song Vannathu Poochi Sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வண்ணத்துப்பூச்சி சிறகடித்து PPT
Vannathu Poochi Sirakadithu Butterfly PPT
Vannathu Poochi Sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly Song Meaning
vannathu poochi sirakadithu துத்துப்பிசிசி பருக்கிட்டு – Butterfly song
Like a butterfly fluttering its wings
Today I want to fly freely
The Lord's household child is the crown of His garden
To live and blossom is to give opportunity
Like a leaping deer
The heart longs to go to school and play – 2 Lord
There is no mother, father, brother or sister
Love needs a good heart - 2 Lord
The dream of a small mind will come true
Literacy Health Needs Food – 2 Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English