Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் எமது வறுமை நீக்க வாரும்

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!
மழைதாரும், ஜீவனே.

சரணங்கள்

1.பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே – வெகு
கெடும் நீண்டதே. – வாரும்

2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே-மிகக்
கஷ்டம் ஆச்சுதே. – வாரும்

3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே- மிகக்
கஷ்டம் ஆச்சுதே. – வாரும்

4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா- நரர்
தயங்கிறோம் மெய்யாய். – வாரும்

5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே – எங்கள்
தயங்கல் தீருமே. – வாரும்

Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும் Lyrics in English

vaarum, emathu varumai neekka vaarum, thaevanae!
malaithaarum, jeevanae.

saranangal

1.paaril mikukkum varuththaththaalae paadum neenndathae – veku
kedum neenndathae. – vaarum

2. natta payirkal malai illaamal pattuppochchuthae-mikak
kashdam aachchuthae. – vaarum

3. pachchaை marangal kanikal intip paarippochchuthae- mikak
kashdam aachchuthae. – vaarum

4. tharanni yaavum vemmaiyaalae thathumputhae, aiyaa- narar
thayangirom meyyaay. – vaarum

5. karunnaiyulla naathanae, ith tharunam vaarumae – engal
thayangal theerumae. – vaarum

PowerPoint Presentation Slides for the song Vaarum Emadhu Varumai Theerka – வாரும் எமது வறுமை நீக்க வாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் எமது வறுமை நீக்க வாரும் PPT
Vaarum Emadhu Varumai Theerka PPT

வாரும் நீண்டதே கஷ்டம் ஆச்சுதே எமது வறுமை நீக்க தேவனே மழைதாரும் ஜீவனே சரணங்கள் பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் வெகு கெடும் நட்ட பயிர்கள் English