🏠  Lyrics  Chords  Bible 

உன்னதரே நீர் மகிமை PPT

1.உன்னதரே நீர் மகிமை,
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஓங்க
பராபரனார் கர்த்தாவே
பரம ராஜா பர்த்தாவே
வல்லமை தந்தாய், வாழ்க!
தாழ்ந்து வீழ்ந்து,
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே
மாட்சி மேன்மைக்கென்றும் ஸ்தோத்ரம்.


Unnatharae Neer Magimai – உன்னதரே நீர் மகிமை PowerPoint



உன்னதரே நீர் மகிமை

உன்னதரே நீர் மகிமை PPT

Download Unnatharae Neer Magimai – உன்னதரே நீர் மகிமை Tamil PPT