Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை துதிக்கின்றேன்

உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren

உம்மை துதிக்கின்றேன்
இயேசுவே உம்மை துதிக்கின்றேன்
உம்மை மட்டும் உம்மை மட்டும் துதிக்கின்றேன்
நான் உள்ளளவும் இயேசுவே துதிக்கின்றேன்-2

1.தாயாகும் தகுதி தவறியவள்
தாயாய் ஆனது உம் கிருபை தான்-2
தகுதி இல்லா என்னையும் தான்
தலைவியாய் மாற்றினது உம் கிருபை தான்-2-உம்மை

2.உம்மை துன்பப்படுத்தினவன்
உமக்காய் வாழ்ந்தது உம் கிருபை தான்-2
நான் கூட அப்படித்தான்
என்னை நல்லவனாய் மாற்றினது உம் கிருபை தான்-2-உம்மை

உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren Lyrics in English

ummai thuthikkinten – Ummai Thuthikindren

ummai thuthikkinten
Yesuvae ummai thuthikkinten
ummai mattum ummai mattum thuthikkinten
naan ullalavum Yesuvae thuthikkinten-2

1.thaayaakum thakuthi thavariyaval
thaayaay aanathu um kirupai thaan-2
thakuthi illaa ennaiyum thaan
thalaiviyaay maattinathu um kirupai thaan-2-ummai

2.ummai thunpappaduththinavan
umakkaay vaalnthathu um kirupai thaan-2
naan kooda appatiththaan
ennai nallavanaay maattinathu um kirupai thaan-2-ummai

PowerPoint Presentation Slides for the song உம்மை துதிக்கின்றேன் – Ummai Thuthikindren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை துதிக்கின்றேன் PPT
Ummai Thuthikindren PPT

உம்மை துதிக்கின்றேன் உம் கிருபை இயேசுவே தகுதி மாற்றினது தான்உம்மை Ummai Thuthikindren உள்ளளவும் தாயாகும் தவறியவள் தாயாய் ஆனது இல்லா என்னையும் தலைவியாய் துன்பப்படுத்தினவன் English