🏠  Lyrics  Chords  Bible 

உம் அருள் வேண்டும் PPT

பல்லவி
உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்
உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் - 2
செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்
ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் - 2
உம் அருள் வேண்டும்


Um Arul Vendum – உம் அருள் வேண்டும் PowerPoint



உம் அருள் வேண்டும்

உம் அருள் வேண்டும் PPT

Download Um Arul Vendum – உம் அருள் வேண்டும் Tamil PPT