🏠  Lyrics  Chords  Bible 

உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் PPT

1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்
சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி?
உள் வினையைப் போக்கத் தேடும் நான்
விடுதலை பெறல் எப்படி?
தீவினை என்னுள்ளிருப்பதால்
சிற்றின்பம் மதி மயக்குதே
தெய்வமே! உம் வல்லமையால்
அருள் புரியாயோ அப்பனே!


Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் PowerPoint



உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்

உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் PPT

Download Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் Tamil PPT