Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உகந்த காணிக்கையாய்

உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா

1.தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும்

2.வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே

3.கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்

4.அப்பா உம் சமுகத்தில்
ஆர்வமாய் வந்தேனைய்யா
தப்பாமல் வனைந்து கொள்ளும்
உப்பாக பயன்படுத்தும்

உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai Lyrics in English

ukantha kaannikkaiyaay
oppuk koduththaenaiyyaa
sukantha vaasanaiyaay
mukarnthu makilumaiyyaa

1.thakappanae um peedaththil
thakanappaliyaanaen
akkini irakkividum
muttilum eriththuvidum

2.vaenndaatha palaveenangal
aanndavaa mun vaikkinten
meenndum thalai thookkaamal
maanndu matiyattumae

3.kannkalai thooymaiyaakkum
karththaa umaip paarkkanum
kaathukal thirantharulum
karththar um kural kaetkanum

4.appaa um samukaththil
aarvamaay vanthaenaiyyaa
thappaamal vanainthu kollum
uppaaka payanpaduththum

PowerPoint Presentation Slides for the song உகந்த காணிக்கையாய் – Ugantha Kanikkaiyaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உகந்த காணிக்கையாய் PPT
Ugantha Kanikkaiyaai PPT

English