Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

   துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
     முறுமுறுத்தால் திரும்பி வருவான்
     துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
     மகிழ்ந்துபாடி எரிகோ பிடிப்போம்
 
1.   டேவிட் பாடினான் சவுலுக்கு விடுதலை
      கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
 
2.   துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
     விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிச்சான்
 
3.   ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
      ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
  
4.   மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
      கட்டளை பிறந்தது போனான் நினிவே
 
5.   வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
     சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்
 
6.   கர்த்தரை நம்புவோம் அவர் நம்மை தாங்குவார்
      வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை
 
7.   பெராக்காவில் கூடுவோம் நன்றி செலுத்துவோம்
      கர்த்தர் நல்லவர் கிருபை உள்ளவர்

Thuthi Etuththaal Saaththaan Ootuvaan Lyrics in English

   thuthi eduththaal saaththaan oduvaan
     murumuruththaal thirumpi varuvaan
     thuthiththup paati mathilai itippom
     makilnthupaati eriko pitippom
 
1.   taevit paatinaan savulukku viduthalai
      kalakkam neengiyathu aaruthal vanthathu
 
2.   thuthikkum thaaveethukko konjamum payamillai
     visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyatichchaாn
 
3.   aadukal maeyththavan arasanaay maarinaan
      aaraathanai veeranukku Promotion nichchayam
  
4.   meenin vayittilae yonaa thuthiththaan
      kattalai piranthathu ponaan ninivae
 
5.   vaayilae ekkaalam kaiyilae thiruvasanam
     suyaththai utaiththu jeyaththai eduppom
 
6.   karththarai nampuvom avar nammai thaanguvaar
      vaarththaiyai nampuvom varumae viduthalai
 
7.   peraakkaavil kooduvom nanti seluththuvom
      karththar nallavar kirupai ullavar

PowerPoint Presentation Slides for the song Thuthi Etuththaal Saaththaan Ootuvaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் PPT
Thuthi Etuththaal Saaththaan Ootuvaan PPT

English