Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாகம் மிகுந்தவரே

பல்லவி

தாகம் மிகுந்தவரே அமர்ந்த
தண்ணீரண்டை வாரும்- ஓ!

சரணங்கள்

1.ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன்
இன்பவாக்குத்தத்தமே – நம்பி
வேகமாக ஓடி வாருமெனதிடம்
வேண்டியதைத் தருவேன். – ஓ!

2.காசுபணமது அற்றுலகந்தன்னில்
கஷ்டப்படுவோரே – விசு
வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி
வாங்கியே சாப்பிடுமே.- ஓ!

3.பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள்
பட்டு உழல்வோரே – வாரும்
நேரே உமக்கிளைப்பாறுதலாவியை
நேசமாய்த் தந்திடுவேன்.- ஓ!

4.அப்பமல்லாத பொருளையும் திருப்தி
ஆகாத வஸ்துவையும் – நம்பித்
தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம்
தன்னையுமேன் கெடுப்பீர்?- ஓ!

5.கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில்
கண்டிடுமே உடனே – உந்தன்
அத்தன் சமீபமாக இருக்கும் போதே
ஆவலாய்க் கூப்பிடுமே.- ஓ!

Thaagam Migunthavarae – தாகம் மிகுந்தவரே Lyrics in English

pallavi

thaakam mikunthavarae amarntha
thannnneeranntai vaarum- o!

saranangal

1.aekan naanungalaiyae alaikkum enthan
inpavaakkuththaththamae – nampi
vaekamaaka oti vaarumenathidam
vaenntiyathaith tharuvaen. – o!

2.kaasupanamathu attulakanthannil
kashdappaduvorae – visu
vaasamaay ennidam vanthu vilaiyinti
vaangiyae saappidumae.- o!

3.paarachchumaiyodu paaril varuththangal
pattu ulalvorae – vaarum
naerae umakkilaippaaruthalaaviyai
naesamaayth thanthiduvaen.- o!

4.appamallaatha porulaiyum thirupthi
aakaatha vasthuvaiyum – nampith
thappithamaayp pirayaasaththaiyum panam
thannaiyumaen keduppeer?- o!

5.karththaraik kanndataiyaththakka kaalaththil
kanndidumae udanae – unthan
aththan sameepamaaka irukkum pothae
aavalaayk kooppidumae.- o!

PowerPoint Presentation Slides for the song Thaagam Migunthavarae – தாகம் மிகுந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாகம் மிகுந்தவரே PPT
Thaagam Migunthavarae PPT

வாரும் பல்லவி தாகம் மிகுந்தவரே அமர்ந்த தண்ணீரண்டை சரணங்கள் ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன் இன்பவாக்குத்தத்தமே நம்பி வேகமாக ஓடி வாருமெனதிடம் வேண்டியதைத் தருவேன் English