🏠  Lyrics  Chords  Bible 

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் PPT

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே


Sathai nishkalamai PowerPoint



சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய் PPT

Download Sathai nishkalamai Tamil PPT