Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தோஷமாயிருங்க

சந்தோஷமாயிருங்க
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

1. நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா

4. என்ன தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா

Santhoshamaayirunga Lyrics in English

Santhoshamaayirunga eppoluthum santhoshamaayirunga uyarvaanaalum, thaalvaanaalum sarva valla Dhevan nammotirukkiraar 1. Nerukkaththin naeraththilum kannnneerin paathaiyilum nammai kaannkinta Dhevan nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 2. Visuvaasa ottaththilum ooliya paathaiyilum nammai valinadaththum Dhevan nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 3. Tholvikal vanthaalum nashdangal vanthaalum namakku jeyam kodukkum Dhevan nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 4. Enna thaan naernthaalum sornthu pokaatheenga nammai alaiththa Dhevan kaivida maattar, santhoshamaayirunga — santhoshamaa

PowerPoint Presentation Slides for the song Santhoshamaayirunga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தோஷமாயிருங்க PPT
Santhoshamaayirunga PPT

தேவன் சந்தோஷமாயிருங்க நம்மை நம்மோடிருப்பதால் சந்தோஷமா சந்தோஷமாயிருங்க பாதையிலும் வந்தாலும் எப்பொழுதும் உயர்வானாலும் தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் English