Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகோதரர்க ளொருமித்துச்

1. சகோதரர்க ளொருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே

3. எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசீர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே

Sagothirar Orumitthu Lyrics in English

1. Sakothararka lorumiththuch sanjarippatho eththanai makaa nalamum inpamum vaayththa seyalaayirukkumae 2. Aaron sirasil vaarththa nal apishaekaththin thailanthaan oorith thaatiyil angiyil olukumaanantham polavae 3. Ermon malaiyin paerilum isaintha seeyon malaiyilum sermaanamaayp peykinta thivalaip paniyaip polavae 4. Thaesam maarkkam iranntirkum senai ekovaa tharukira aaseervaatham seevanum angae entumullathae

PowerPoint Presentation Slides for the song Sagothirar Orumitthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சகோதரர்க ளொருமித்துச் PPT
Sagothirar Orumitthu PPT

போலவே சகோதரர்க ளொருமித்துச் சஞ்சரிப்பதோ எத்தனை மகா நலமும் இன்பமும் வாய்த்த செயலாயிருக்குமே ஆரோன் சிரசில் வார்த்த நல் அபிஷேகத்தின் தைலந்தான் ஊறித் தாடியில் அங்கியில் English