Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரட்சகர் பிறந்தாரே

இரட்சகர் பிறந்தாரே!
தாவீதின் ஊரினிலே!
இயேசு என் உள்ளில் வந்தாரே
கேளுங்கள் மானிடரே

சரணம்

1. பாரின் பாவம் போக்க இயேசு
பாரில் பாலன் ஆனார்-2
இயேசுவின் அன்பைப் பாருங்களே
இயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே)

2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவை
ஏழை மேய்ப்பர் கண்டார்-2
உண்மையில் நம்மை நேசித்தாரே
தன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே Lyrics in English

Iratchakar piranthaarae! Thaaveethin oorinilae! Yesu en ullil vanthaarae kaelungal maanidarae saranam 1. Paarin paavam pokka Yesu paaril paalan aanaar-2 Yesuvin anpaip paarungalae Yesuvaip paadungalae-2 (iratchakar piranthaarae) 2. Aelmaik kolam aetta Yesuvai aelai maeyppar kanndaar-2 unnmaiyil nammai naesiththaarae thannaiyae thanthaarae-2 (iratchakar piranthaarae)

PowerPoint Presentation Slides for the song Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ரட்சகர் பிறந்தாரே PPT
Ratchakar Pirantharae PPT

இரட்சகர் பிறந்தாரே இயேசு தாவீதின் ஊரினிலே உள்ளில் வந்தாரே கேளுங்கள் மானிடரே சரணம் பாரின் பாவம் போக்க பாரில் பாலன் ஆனார் இயேசுவின் அன்பைப் பாருங்களே English