Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்த தேவன் நீரே

பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை

என்றென்றும் தொழுதிடுவோம் நாம் நீர்
தேவன் நீர் இராஜா என்றும்

கேருபின் சேராபீங்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம்

உம்மைப் போல்
தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம்

மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம்

சத்திய பாதைதனில்
நித்தமும் நடத்திடவே
உத்தம தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம்

Parisutha devan neere Lyrics in English

Parisuththa Dhevan neerae
Vallamai Dhevan neerae
Ententum tholuthiduvom naam
Yesuvae um naamaththai

Ententum tholuthiduvom naam neer
Dhevan neer iraajaa entum

Kaerupin seraapeengal
Unthanai tholuthidavae
Vallamai irangidavae
Unthanai tholuthiduvom

Ummaip pol
Dhevan illai
Poovinil panninthidavae
Arputha Dhevan neerae
Ententum tholuthiduvom

Maelaana Dhevan neerae
Maelaana naamamithae
Maantharkal pannikintarae
Ummaiyae tholuthiduvom

Saththiya paathaithanil
Niththamum nadaththidavae
Uththama Dhevan neerae
Ummaiyae tholuthiduvom

PowerPoint Presentation Slides for the song Parisutha devan neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்த தேவன் நீரே PPT
Parisutha Devan Neere PPT

Parisutha devan neere Song Meaning

You are the holy God
You are the Mighty God
We will pray forever
Jesus is your name

We will pray forever
God is your king

Cherubim seraphim
Praying for motivation
Descending power
Let's pray for motivation

like you
There is no God
Worship in the flower
You are a wonderful God
Let us pray forever

You are the supreme God
In the name above
The monks are working
Let us pray to you

On the path of truth
Conduct forever
You are the best God
Let us pray to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் தொழுதிடுவோம் நீரே என்றென்றும் நீர் உந்தனை மேலான உம்மையே பரிசுத்த நீரேவல்லமை இயேசுவே உம் நாமத்தை இராஜா கேருபின் சேராபீங்கள் தொழுதிடவே வல்லமை இறங்கிடவே English