நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன் நீர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்-2
பல வாக்குத்தத்தம் என் வாழ்வில் செய்தவரே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
நீர் போதுமே நீர் போதுமே-2
ஒதுக்கப்பட்ட என்னை நீரே சேர்த்துக்கொண்டவரே
தாழ்த்தப்பட்ட என்னை நீரே தூக்க வந்தவரே-2
நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2
அடைக்கப்பட்ட என்னை நீரே இராஜாவாக்கினீரே
வெறுமையான என்னை நீரே செல்வந்தனாக்கினீரே-2
நீர் போதுமே நீர் போதுமே-எனக்கு-2-நேற்றும் இன்றும்
Neer Poothumae – நீர் போதுமே Lyrics in English
Naettaுm intum entum maaraa Dhevan neer ummai entum aaraathippaen-2 pala vaakkuththaththam en vaalvil seythavarae ummai entum aaraathippaen neer pothumae neer pothumae-2 othukkappatta ennai neerae serththukkonndavarae thaalththappatta ennai neerae thookka vanthavarae-2 neer pothumae neer pothumae-enakku-2 ataikkappatta ennai neerae iraajaavaakkineerae veraுmaiyaana ennai neerae selvanthanaakkineerae-2 neer pothumae neer pothumae-enakku-2-naettaுm intum
PowerPoint Presentation Slides for the song Neer Poothumae – நீர் போதுமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் போதுமே PPT
Neer Poothumae PPT
Neer Poothumae – நீர் போதுமே Song Meaning
You are God, yesterday, today and forever
I will worship you forever-2
You have made many promises in my life
I will worship you forever
Water is enough Water is enough-2
You are the one who gathered me from the outcast
You are the one who lifted me up from the downcast-2
Water is enough Water is enough-for-me-2
You have made me a king who was locked up
Thou hast made me rich who was empty-2
Water is enough Water is enough-for-me-2-yesterday and today
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் போதுமே என்னை நீரே இன்றும் உம்மை ஆராதிப்பேன் நேற்றும் மாறா தேவன் வாக்குத்தத்தம் வாழ்வில் செய்தவரே ஒதுக்கப்பட்ட சேர்த்துக்கொண்டவரே தாழ்த்தப்பட்ட தூக்க வந்தவரே போதுமேஎனக்கு English
