Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றி நிறைந்த இதயத்துடனே-

நன்றி நிறைந்த இதயத்துடனே
நாளெல்லாம் பாடிடுவேன்
நல்லவரே நீர் செய்த நன்மைகள்
நினைத்து துதித்திடுவேன்

1.நிர்மூலமாகாமல் காத்தீரையா
குடும்பமாய் எங்களை மீட்டீரையா
நானும் என் வீட்டாரும்
உம்மையே என்றும் சேவிப்போம்

2.இதுவரை என்னை நீர் நடத்திவர
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
கண்ணோக்கிப் பார்த்தீரையா
கை தூக்கி எடுத்தீரையா

3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்
உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்
மனதின் கண்களையே
திறந்தீர் உம்மைக் காண

நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane Lyrics in English

nanti niraintha ithayaththudanae
naalellaam paadiduvaen
nallavarae neer seytha nanmaikal
ninaiththu thuthiththiduvaen

1.nirmoolamaakaamal kaaththeeraiyaa
kudumpamaay engalai meettiraiyaa
naanum en veettarum
ummaiyae entum sevippom

2.ithuvarai ennai neer nadaththivara
emmaaththiram naan emmaaththiram
kannnnokkip paarththeeraiyaa
kai thookki eduththeeraiyaa

3.anaiththaiyum ummidam koduththuvittaen
ummaiyae ethirNnokki vaalnthiduvaen
manathin kannkalaiyae
thirantheer ummaik kaana

PowerPoint Presentation Slides for the song நன்றி நிறைந்த இதயத்துடனே- Nandri Niraintha Idhayathudane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி நிறைந்த இதயத்துடனே- PPT
Nandri Niraintha Idhayathudane PPT

நீர் உம்மையே எம்மாத்திரம் நன்றி நிறைந்த இதயத்துடனே நாளெல்லாம் பாடிடுவேன் நல்லவரே செய்த நன்மைகள் நினைத்து துதித்திடுவேன் நிர்மூலமாகாமல் காத்தீரையா குடும்பமாய் எங்களை மீட்டீரையா நானும் English