Nandri Nandri Nandri Endru
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்
நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிநேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்
தாங்கி தாங்கி வழிநடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே – நன்றி
2. பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
3. உணவு உடைதினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
நன்மையான ஈவுகள்
நாள்தோறும் தருபவரே
4. கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்
கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே
Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று Lyrics in English
Nandri Nandri Nandri Endru
nanti nanti nanti entu thuthikkiraen
nallavarae um nanmaikalai ninaikkinaen
nanti aiyaa nanti aiyaa - iyaesaiyaa
1. thakuthiyillaa atimai ennai annaikkireer
thaangi thaangi valinadaththi makilkinteer
athisayangal aayiram
anparae um karangalilae - nanti
2. pelaveenam neekki thinam kaakkinteer
perum perum kaariyangal seykinteer
theemaiyaana anaiththaiyum
nanmaiyaaka maattukireer
3. unavu utaithinam thanthu makilkinteer
unnmaiyaana nannparkalai tharukinteer
nanmaiyaana eevukal
naalthorum tharupavarae
4. kathari alutha naeramellaam thookkineer
karuviyaaka payanpaduththi varukinteer
kannmannipol kaappavarae
kaividaamal maeyppavarae
PowerPoint Presentation Slides for the song Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் PPT
Nandri Nandri Nandri Endru PPT
Nandri Nandri Nandri Endru – நன்றி நன்றி நன்றி என்று Song Meaning
Nandri Nandri Nandri Endru
Thank you thank you thank you
O good one, I thought of your benefits
Thank you sir thank you sir – Jesus
1. Unworthy slave you kill me
You bear and lead and enjoy
A thousand wonders
Beloved, in your arms - thank you
2. You save the day by removing weakness
You are doing great things
All that is evil
You turn it into good
3. You enjoy giving food on a daily basis
You give true friends
Beneficial benefits
Daily Giver
4. You get up every time you cry
You are using it as a tool
You are the one who protects like an eyeball
You are the shepherd who does not give up
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English