🏠  Lyrics  Chords  Bible 

நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே! PPT

1. நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே!
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்;
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்.


Nal Meetpar Patcham Nillum PowerPoint



நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே!

நல் மீட்பர் பட்சம் நில்லும்! ரட்சணிய வீரரே! PPT

Download Nal Meetpar Patcham Nillum Tamil PPT