பல்லவி
முன் செல்லு முன் செல்லு வீரா! – என்றும்
இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்!
கண்ணிகள்
1. இருளான பாதையில் வந்தால் – அவர்
அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!
எதிரிகள் சுற்றி வந்தாலும் – நீ
திகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு – முன்
2. மேகம்போல் துன்பம் வந்தாலும் – நீ
வேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;
பாவத்தின் சோதனை வந்தால் – அவர்
பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே – முன்
3. அழுகையும் துக்கம் வந்தாலும் – அவர்
இருகரத்தா லுந்தன் கண்ணீரைத் துடைப்பார்;
சிலுவையை இங்கே சுமந்தால் – உந்தன்
சிரசிற்குப் பொன்முடி தரிப்பார் மோட்சத்தில் – முன்
Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா Lyrics in English
pallavi
mun sellu mun sellu veeraa! – entum
iratchannya senaiyil iraththam theeyudan!
kannnnikal
1. irulaana paathaiyil vanthaal – avar
arulinaal unnaip pitiththiluppaarae!
ethirikal sutti vanthaalum – nee
thikilataiyaamalae ethirththu munsellu – mun
2. maekampol thunpam vanthaalum – nee
vaekamaay Yesuvaip pitiththuk kollalaam;
paavaththin sothanai vanthaal – avar
paathaththaip pitiththu jeyam peralaamae – mun
3. alukaiyum thukkam vanthaalum – avar
irukaraththaa lunthan kannnneeraith thutaippaar;
siluvaiyai ingae sumanthaal – unthan
sirasirkup ponmuti tharippaar motchaththil – mun
PowerPoint Presentation Slides for the song Mun Sellu Mun Sellu Veera – முன் செல்லு முன் செல்லு வீரா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன் செல்லு முன் செல்லு வீரா PPT
Mun Sellu Mun Sellu Veera PPT