முதன்முதலாய் காண்கின்றேனே
முகமுகமாய் தரிசிக்கிறேன்
துடிக்கிறேன் நான் உம்மைக்காண
துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2
என் உயிரே நீர் தாமே
என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
அணைத்திடுவேன் உம்மையே நான்
அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய்
என்னை காண்போர் உம்மை காண
உம் சாயல் எனில்
இயேசுவே நீர் என்னையுமே
ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்
Mudan Mudalai Kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே Lyrics in English
muthanmuthalaay kaannkintenae
mukamukamaay tharisikkiraen
thutikkiraen naan ummaikkaana
thuthiththiduvaen ummai kannda pinnum-2
en uyirae neer thaamae
en jeevan neer koduththiduveer
annaiththiduvaen ummaiyae naan
aravanaippeer maarpodu-muthanmuthalaay
ennai kaannpor ummai kaana
um saayal enil
Yesuvae neer ennaiyumae
aettukkollum intha naal muthalaay-2-muthanmuthalaay
PowerPoint Presentation Slides for the song Mudan Mudalai Kaankintrean -முதன்முதலாய் காண்கின்றேனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download -முதன்முதலாய் காண்கின்றேனே PPT
Mudan Mudalai Kaankintrean PPT