மகிமையாலே களிகூருங்கள்
அவர் துதிகளை சொல்லிப் பாடுங்கள்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் – அவர்
கிருபை என்றுமுள்ளது கிருபை என்றுமுள்ளது
என்று சொல்லி ஆர்ப்பரியுங்கள் — மகிமையாலே
1. யாக்கோபின் குடும்பத்தாரே துதியுங்கள்
ஆரோனின் வீட்டாரே போற்றுங்கள் — கிருபை
2. தாழ்மையில் நினைத்தவரை துதியுங்கள்
கண்ணோக்கிப் பார்த்தவரை துதியுங்கள் — கிருபை
3. பாவமெல்லாம் மன்னித்தாரே துதியுங்கள்
வியாதியெல்லாம் மாற்றினாரே துதியுங்கள் — கிருபை
Makimaiyaalae Kalikoorungal Lyrics in English
makimaiyaalae kalikoorungal
avar thuthikalai sollip paadungal
kirupai entumullathu kirupai entumullathu
entu solli aarppariyungal – avar
kirupai entumullathu kirupai entumullathu
entu solli aarppariyungal — makimaiyaalae
1. yaakkopin kudumpaththaarae thuthiyungal
aaronin veettarae pottungal — kirupai
2. thaalmaiyil ninaiththavarai thuthiyungal
kannnnokkip paarththavarai thuthiyungal — kirupai
3. paavamellaam manniththaarae thuthiyungal
viyaathiyellaam maattinaarae thuthiyungal — kirupai
PowerPoint Presentation Slides for the song Makimaiyaalae Kalikoorungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிமையாலே களிகூருங்கள் PPT
Makimaiyaalae Kalikoorungal PPT