🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே PPT

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன்துதிப்போம் இனியநாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே!


Karththaraiye Paadiye PowerPoint



கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே PPT

Download Karththaraiye Paadiye Tamil PPT