KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL
கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்
ஒன்றும் தவறிபோகவில்ல
தேவன் சொன்ன வாக்குதத்தங்கள்
ஒன்றும் விலகிபோகவில்லவிலகிபோகவில்ல (2)
வார்த்தைகள் ஒன்றும் தவறவில்ல
வாக்குதத்தங்கள் விலகவில்ல (2)
பொய் சொல்ல அவர் (இயேசு) மனிதனல்ல
மனம்மாற மனுபுத்திரனல்ல (2)
உன்னைவிட்டு விலகமாட்டேன்
உன்னை கைவிடமாட்டேன்
என்று அவர் பொய் சொல்லல (2)
என்னோடு இருக்கிறார் எனக்குள் வாழ்கிறார்
வார்த்தை மாறவே இல்ல (2) – வார்த்தைகள் ஒன்றும்
மதிலை இடிக்க செய்தார் நதியை கடக்க செய்தார்
எனக்காய் யாவையும் செய்தார் (2)
வாக்குதத்தங்கள் வாழ்வில் தந்திட்டார்
வாழ வழியும் செய்திட்டார் (2) – வார்த்தைகள் ஒன்றும்
Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Lyrics in English
KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL
karththar sonna nalvaarththaikalil
ontum thavaripokavilla
thaevan sonna vaakkuthaththangal
ontum vilakipokavillavilakipokavilla (2)
vaarththaikal ontum thavaravilla
vaakkuthaththangal vilakavilla (2)
poy solla avar (Yesu) manithanalla
manammaara manupuththiranalla (2)
unnaivittu vilakamaattaen
unnai kaividamaattaen
entu avar poy sollala (2)
ennodu irukkiraar enakkul vaalkiraar
vaarththai maaravae illa (2) – vaarththaikal ontum
mathilai itikka seythaar nathiyai kadakka seythaar
enakkaay yaavaiyum seythaar (2)
vaakkuthaththangal vaalvil thanthittar
vaala valiyum seythittar (2) – vaarththaikal ontum
PowerPoint Presentation Slides for the song Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் PPT
Karthar Sonna Nal Varthigalil PPT
Karthar Sonna Nal Varthigalil – கர்த்தர் சொன்ன நல்வார்த்தைகளில் Song Meaning
KARTHAR SONNA NAL VARTHIGALIL LYRICS IN TAMIL
In the good words spoken by the Lord
Nothing went wrong
God's promises
Nothing Goes Away Nothing Goes Away (2)
No words are missing
Promises not broken (2)
He (Jesus) was not a man to lie
No son of man to change his mind (2)
I will not leave you
I will not abandon you
He will not lie that (2)
He is with me and lives in me
No word changes (2) – Words are nothing
He demolished the wall and made him cross the river
He did everything for me (2)
Promises come to life
He made a way to live (2) – Words are nothing
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English