கர்த்தாவே நீர் என்னை-LYRICS E // 110 // 4/4
கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மைப் போகவிடேன் – நான்
உம்மைப் போகவிடேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
1. யாக்கோபைப் போல தொடர்ந்து போராடி
கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் – நான்
கேட்பதைப் பெற்றுக்கொள்வேன் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
2. யோசேப்பின் கூட இருந்தது போல
என்னோடு கூட இரும் – இயேசுவே
என்னோடு கூட இரும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
3. தாவீதைப்போல பிரியமாய் நடப்பேன்
என்னையும் உயர்த்திவிடும் – இயேசுவே
என்னையும் உயர்த்திவிடும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
4. சாலமோன்போல ஞானமாய் கேட்பேன்
கிருபையோடீந்தருளும் – இயேசுவே
கிருபையோடீந்தருளும் (2)
இயேசுவின் நாமத்தில் ஜெயம் அல்லேலூயா – 4
Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை Lyrics in English
karththaavae neer ennai-LYRICS E // 110 // 4/4
karththaavae neer ennai aaseervathiththaaloliya
ummaip pokavitaen – naan
ummaip pokavitaen (2)
Yesuvin naamaththil jeyam allaelooyaa – 4
1. yaakkopaip pola thodarnthu poraati
kaetpathaip pettukkolvaen – naan
kaetpathaip pettukkolvaen (2)
Yesuvin naamaththil jeyam allaelooyaa – 4
2. yoseppin kooda irunthathu pola
ennodu kooda irum – Yesuvae
ennodu kooda irum (2)
Yesuvin naamaththil jeyam allaelooyaa – 4
3. thaaveethaippola piriyamaay nadappaen
ennaiyum uyarththividum – Yesuvae
ennaiyum uyarththividum (2)
Yesuvin naamaththil jeyam allaelooyaa – 4
4. saalamonpola njaanamaay kaetpaen
kirupaiyoteentharulum – Yesuvae
kirupaiyoteentharulum (2)
Yesuvin naamaththil jeyam allaelooyaa – 4
PowerPoint Presentation Slides for the song Karthaavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே நீர் என்னை PPT
Karthaavae Neer Ennai PPT