Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலங்கிடும் நேரத்திலே

கலங்கிடும் நேரத்திலே,
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர்,
உன்னையும் விசாரிப்பாரே

காப்பார் உன்னை காப்பார்
கண்ணின் மணிபோல் உன்னை காப்பார்

1. உலகத்தின் செல்வங்கள் நிலைநிற்குமோ
உன்னதரின் அன்புக்கு ஈடாகுமோ
திரண்ட ஆஸ்தியும், உயர் கல்வியும்
நிலையான சமாதானம் தந்திடுமோ

வருவாயா, இதயம் தருவாயா?
இயேசு உன்னை அழைக்கிறார்

2. நீ நம்பும் சொந்தம் உன் கூட வருமோ?
நம்பிக்கைக்கு உரியவர் இயேசு தானே
மேலான பதவியும், அதிகாரம் இருப்பினும்
அவையெல்லாம் நிரந்தரமாகிடுமோ?

நம்பி வா, தேடி ஓடி வா,
நிரந்தரம் அவரே, நிம்மதியும் அவரே

3. நிலையான நகரம் இங்கில்லையே
நிரந்தரம் நமக்கு பரலோகமே
நீ காணும் யாவும் நிலையானதல்ல
நித்திய ஜீவனை நாடிடுவாய்

இயேசுவே வழி, சத்தியம்
ஜீவனும் அவரே, சமாதானம் அவரே

கலங்கிடும் நேரத்திலே Kalangidum Nerathile Lyrics in English

kalangidum naeraththilae,
un kannnneeraith thutaiththiduvaar
thikkatta pillaiyai visaarippavar,
unnaiyum visaarippaarae

kaappaar unnai kaappaar
kannnnin mannipol unnai kaappaar

1. ulakaththin selvangal nilainirkumo
unnatharin anpukku eedaakumo
thirannda aasthiyum, uyar kalviyum
nilaiyaana samaathaanam thanthidumo

varuvaayaa, ithayam tharuvaayaa?
Yesu unnai alaikkiraar

2. nee nampum sontham un kooda varumo?
nampikkaikku uriyavar Yesu thaanae
maelaana pathaviyum, athikaaram iruppinum
avaiyellaam nirantharamaakidumo?

nampi vaa, thaeti oti vaa,
nirantharam avarae, nimmathiyum avarae

3. nilaiyaana nakaram ingillaiyae
nirantharam namakku paralokamae
nee kaanum yaavum nilaiyaanathalla
niththiya jeevanai naadiduvaay

Yesuvae vali, saththiyam
jeevanum avarae, samaathaanam avarae

PowerPoint Presentation Slides for the song கலங்கிடும் நேரத்திலே Kalangidum Nerathile

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கலங்கிடும் நேரத்திலே PPT
Kalangidum Nerathile PPT

அவரே காப்பார் உன்னை நிலையான சமாதானம் இயேசு வா நிரந்தரம் கலங்கிடும் நேரத்திலே கண்ணீரைத் துடைத்திடுவார் திக்கற்ற பிள்ளையை விசாரிப்பவர் உன்னையும் விசாரிப்பாரே கண்ணின் மணிபோல் English