Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இது நேரம் நீ வா கருணாகரா

இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி

பல்லவி

இது நேரம் நீ வா கருணாகரா!

1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!
இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது

2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோ
அங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது

3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்க
வள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது

4. பண்டு அப்போஸ்தலர் பரன் உனைத் தேடவே
அண்டங் குலுங்க எழுந்த விதமாய்! – இது

5. தாசர் இரட்சண்ய வழி சகலர்க்குங் கூறிட
நேச சுத்தாவி தர நிமலா! நீ – இது

6. நம்பிக்கையோ டுந்தன் அன்பின் கரம் நோக்கி
வெம்பி மன்றாடுகின்றோம் விரைந்தே! வா! – இது

Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா Lyrics in English

iraakam: senjurutti thaalam: aathi

pallavi

ithu naeram nee vaa karunnaakaraa!

1. paatham panninthaen naanae paavikal naeyanae!
ithayam kalikka virainthae nee vaa! – ithu

2. engiruppaer moovar enaith thuthippaarkalo
angiruppaen ena vaak geenthaay nee – ithu

3. ullak kuraikal yaavum thelli emakkuraikka
vallalae! atiyaaritai makilnthae! vaa – ithu

4. panndu apposthalar paran unaith thaedavae
anndang kulunga eluntha vithamaay! – ithu

5. thaasar iratchannya vali sakalarkkung koorida
naesa suththaavi thara nimalaa! nee – ithu

6. nampikkaiyo dunthan anpin karam Nnokki
vempi mantadukintom virainthae! vaa! – ithu

PowerPoint Presentation Slides for the song Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இது நேரம் நீ வா கருணாகரா PPT
Ithu Nearam Nee Va Karunakara PPT

English