Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசஞ் செய்கிறாரே !

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் – தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! — இதோ

2. தேவ ஆலயமும் அவரே
தூய ஒளி விளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் – தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவ நதியும் அவரே ! — இதோ

3. மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தல மதுவே
என்றும் துதியுடனே – அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! — இதோ

4. சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடு மிச் – சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உனையே ! — இதோ

5. முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக் கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் — இதோ

Itho Manusharin Maththiyil Lyrics in English

Itho manusharin maththiyil thaevaathi thaevanae vaasanj seykiraarae ! 1. Dhevan thaaparikkum sthalamae tham janaththaarin maththiyilaam Dhevan thaam avarkal – thaevanaayirunthae kannnneer yaavaiyum thutaikkiraarae ! — itho 2. Thaeva aalayamum avarae thooya oli vilakkum avarae jeevanaalae tham janangalin – thaakam theerkkum suththa jeeva nathiyum avarae ! — itho 3. Makimai nirai pooranamae makaa Parisuththa sthala mathuvae entum thuthiyudanae – athan vaasal ullae engal paathangal nirkirathae ! — itho 4. Seeyonae un vaasalkalai jeeva thaevanae naesikkiraar seer mikunthidu mich – suviseshanthanai koori uyarththiduvom unaiyae ! — itho 5. Munnotiyaay Yesu paran moolaik kallaaki seeyonilae vaasanj seythidum unnatha sikaramathai vaanjaiyodu naam naadiduvom — itho

PowerPoint Presentation Slides for the song Itho Manusharin Maththiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே PPT
Itho Manusharin Maththiyil PPT

இதோ அவரே தேவனே வாசஞ் தேவன் தம் ஜீவ மனுஷரின் மத்தியில் தேவாதி செய்கிறாரே தாபரிக்கும் ஸ்தலமே ஜனத்தாரின் மத்தியிலாம் தாம் தேவனாயிருந்தே கண்ணீர் English