Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்

இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்
நன்றி சொல்வேனே (2)

1. கூப்பிடும் போது ஓடி வந்தீர்
குறைவெல்லாம் நீக்கினீரே (2)
தோளில் நீர் சுமந்து கொண்டீர்
வழுவாமல் காத்து கொண்டீர்

2. கருவில் என்னை சுமந்து கொண்டீர்
கண்மணிபோல் காத்து கொண்டீர் (2)
போகும்போது கூட வந்தீர்
போதித்து நடத்தினீரே

3. பெலவீனத்தில் நடுங்கினேனே
கை கோர்த்து தேற்றினீரே (2)
பெலன் தந்து தாங்கினீரே
பெலவானாய் மாற்றினீரே

4. ஆசைகளை விளம்பினேனே
ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2)
அநுகூலமும் துணையுமானீர்
அன்பான நேசர் ஆனீர்

Innal Varaiyil Nadathi Vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் Lyrics in English

innaal varaiyil nadaththi vantheer
nanti solvaenae (2)

1. kooppidum pothu oti vantheer
kuraivellaam neekkineerae (2)
tholil neer sumanthu konnteer
valuvaamal kaaththu konnteer

2. karuvil ennai sumanthu konnteer
kannmannipol kaaththu konnteer (2)
pokumpothu kooda vantheer
pothiththu nadaththineerae

3. pelaveenaththil nadunginaenae
kai korththu thaettineerae (2)
pelan thanthu thaangineerae
pelavaanaay maattineerae

4. aasaikalai vilampinaenae
aachchariyaththaal nirappineerae (2)
anukoolamum thunnaiyumaaneer
anpaana naesar aaneer

PowerPoint Presentation Slides for the song Innal Varaiyil Nadathi Vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் PPT
Innal Varaiyil Nadathi Vantheer PPT

Innal Varaiyil Nadathi Vantheer – இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் Song Meaning

You have been leading till this day
thank you (2)

1. You ran while calling
You have removed all defects (2)
You carried water on your shoulders
Keep yourself from slipping

2. You carried me in the womb
You have been waiting like an eyeball (2)
You came even when you were going
You taught and conducted

3. Trembling in weakness
(2)
Belan give and bear
You have changed to be strong

4. Advertise desires
Filled with wonder (2)
You are a boon and companion
Dear Neser Aneer

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English