🏠  Lyrics  Chords  Bible 

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு PPT

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்
மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்
உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்
குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்
உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய்


Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு PowerPoint



எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு PPT

Download Ezhunthidu Ezhunthidu – எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு Tamil PPT