Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்போ காண்பேனோ

பல்லவி

எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?

சரணங்கள்

1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்

2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப்

3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப்

4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப்

5. உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;
பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். – எப்

6. கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். – எப்

Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ Lyrics in English

Pallavi eppo kaannpaeno? Eppo servaeno? Ethu en seeyono? Athinnam eththanai tholaiyo? Saranangal 1. En yaesunaathar,-en aaththuma meetpar, en ratchakaraakiya yaesuKristhu irukkira idaththai,- ep 2. Thootharkal kootich-sopanam paati, naathan Kristhuvaip pottaுm paramanal vaalvai. – ep 3. Jeeva kireedam,-thivviya vaalvu, paavi enakkup Parisuththavaankalin pangunndaamae. – ep 4. Thunpangal maaraுm,-sukam vanthu serum; inpak Kristhuvinidaththil sernthaal en manam aaraுm. – ep 5. Ulakaththin kavalai-ontum seyyaathae; palavithaththollai iraathu, angae paakkiyam kolvaen. – ep 6. Kaikalil eduththaen-kannnneeraith thutaippaar; aiyan Kristhumael kavipaati naan aanantham kolvaen. – ep

PowerPoint Presentation Slides for the song Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்போ காண்பேனோ PPT
Eppo Kaanbeno PPT

எப் எப்போ கொள்வேன் பல்லவி காண்பேனோ சேர்வேனோ எது சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ சரணங்கள் யேசுநாதர்என் ஆத்தும மீட்பர் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை English