Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவதே ஓர் ஏசு வஸ்து

பல்லவி

தேவதே,ஓர் ஏசு வஸ்து, தேவநாமனாம் கிறிஸ்து
தேவன் ஆதியே நமோ

அனுபல்லவி

ஜீவ ஆவி எகோவா,அல்பா ஓமேகா நமஸ்து – ஒரு – தேவ

சரணங்கள்

1.மூவராய் அரூபியாய் முன் ஊழி ஊழி காலம் வாழ்
பாவ தாழ்விலா வலா, பராபரா, தயாபரா- ஒரு – தேவ

2.ஆதியாய் அனாதியாய்,அரூபியாய்ச் சொரூபியாய்
நீதி ஞாய நேர்மையாய் நீடுழி ஆள் சுயாதிபா- ஒரு – தேவ

3.மாசில்லா நேச வாச மட்டில்லாத நன்மையே
தேசுலா வனாதி ஏசு மா சிறந்த உண்மையே- ஒரு – தேவ

4.ஈறில்லா மெய்ஞ்ஞான ஜோதி,ஏகமாமா,ஆனந்தமே
மாறிலா தனுக்ரகஞ்செய வந்த ஆதியந்தமே- ஒரு – தேவ

Devathe Oor Yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து Lyrics in English

pallavi

thaevathae,or aesu vasthu, thaevanaamanaam kiristhu
thaevan aathiyae namo

anupallavi

jeeva aavi ekovaa,alpaa omaekaa namasthu – oru – thaeva

saranangal

1.moovaraay aroopiyaay mun ooli ooli kaalam vaal
paava thaalvilaa valaa, paraaparaa, thayaaparaa- oru – thaeva

2.aathiyaay anaathiyaay,aroopiyaaych soroopiyaay
neethi njaaya naermaiyaay needuli aal suyaathipaa- oru – thaeva

3.maasillaa naesa vaasa mattillaatha nanmaiyae
thaesulaa vanaathi aesu maa sirantha unnmaiyae- oru – thaeva

4.eerillaa meynjnjaana jothi,aekamaamaa,aananthamae
maarilaa thanukrakanjaெya vantha aathiyanthamae- oru – thaeva

PowerPoint Presentation Slides for the song Devathe Oor Yesu Vasthu – தேவதே ஓர் ஏசு வஸ்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவதே ஓர் ஏசு வஸ்து PPT
Devathe Oor Yesu Vasthu PPT

English