Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்
தேவனே உம் பாதத்தில்
நாங்கள் வந்தடைந்தோம்
நீர் ஏற்றுக்கொள்வீர்-2
உம் கிருபை எங்களை தாங்கினது
உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே
1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம்
நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை
2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம்
கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை
3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன்
இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை
Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில் Lyrics in English
Devane Un Pathathil – thaevanae um paathaththil
thaevanae um paathaththil
naangal vanthatainthom
neer aettukkolveer-2
um kirupai engalai thaanginathu
um irakkam engalai thaettinathu-2-thaevanae
1.aayanillaatha aadukalai pol alainthom
neer enthan karam pitiththu nadaththineer-2-um kirupai
2.virkappatta yoseppai pol siraiyil kidanthom
kirupaiyinaal meettemmai uyarththineer-2-um kirupai
3.verumaiyaay en vaalkkaiyai tholaiththaen
Yesuvae neer ennai kanndeduththeer-2-um kirupai
PowerPoint Presentation Slides for the song Devane Un Pathathil – தேவனே உம் பாதத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே உம் பாதத்தில் PPT
Devane Un Pathathil PPT