Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ சேயோ

தேவ சேயோ – Deva Seaiyo

தேவ சேயோ, தேவ சேயோ
ஜீவவான மன்னா,
மா திவ்விய கிருபா சன்னா
பாவிகளின் பிரசன்னா,

தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ,
ஆண்டருள் செயும் ஒசன்னா!

1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,
மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ

2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ
நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ,

3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,
மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,

4. மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ
மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ,

தேவ சேயோ – Deva Seaiyo Lyrics in English

Thaeva seyo – Deva Seaiyo thaeva seyo, thaeva seyo jeevavaana mannaa, maa thivviya kirupaa sannaa paavikalin pirasannaa, thaeva seyo thaeva seyo, thaeva seyo, aanndarul seyum osannaa! 1. Aaviyaay anaathiyaay amarththa thaeva seyo, moovulakanaiththaiyum mun thantha thaeva seyo 2. Suntharamikum paramaanantha thaeva seyo nanthar makilnthati pannintha thaeva seyo, 3. Sengaோl thavi thirainjun thunga thaeva seyo, mangaa kirupai sirantha sangaith thaeva seyo, 4. Maattuk kottilil pirantha valla thaeva seyo meettuk konndemaip purantha maenmai thaeva seyo,

PowerPoint Presentation Slides for the song தேவ சேயோ – Deva Seaiyo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ சேயோ PPT
Deva Seaiyo PPT

தேவ சேயோ Deva Seaiyo ஜீவவான மன்னா மா திவ்விய கிருபா சன்னா பாவிகளின் பிரசன்னா ஆண்டருள் செயும் ஒசன்னா ஆவியாய் அனாதியாய் அமர்த்த மூவுலகனைத்தையும் English