தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் -2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் …
இந்த பூவில்…
கன்னிமாதாவின் கோமகனாய் -2
—————
காத்திருந்த அந்த ஜெனம்
கண்டது ஆச்சர்ரிய விந்தை -2
அன்பு கோண்டவராம் என்
இயேசு ராஜன்
பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் … ஆ…..
இந்த பூவில்… ஆ…..
கன்னிமாதாவின் கோமகனாய் -2
—————
என்னை தேடி என் தெய்வம்
என்னினில்லானந்தம் தந்து -2
தேவாதி தேவன் என்
இயேசு ராஜன்
இருளில் பேரொளியாய் -2
தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் -2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் …
இந்த பூவில்…
கன்னிமாதாவின் கோமகனாய் – 4
Deva Puthiran Vanthaar – தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் Lyrics in English
thaeva puththiran vanthaar poolokaththil
raaja raajan paalakanaay -2
aaduvom paaduvom
paattukkal naam paaduvom
thaevaraajan …
intha poovil…
kannimaathaavin komakanaay -2
—————
kaaththiruntha antha jenam
kanndathu aachcharriya vinthai -2
anpu konndavaraam en
Yesu raajan
poolokam ratchikka vanthaar – 2
aaduvom paaduvom
paattukkal naam paaduvom
thaevaraajan … aa…..
intha poovil… aa…..
kannimaathaavin komakanaay -2
—————
ennai thaeti en theyvam
enninillaanantham thanthu -2
thaevaathi thaevan en
Yesu raajan
irulil paeroliyaay -2
thaeva puththiran vanthaar poolokaththil
raaja raajan paalakanaay -2
aaduvom paaduvom
paattukkal naam paaduvom
thaevaraajan …
intha poovil…
kannimaathaavin komakanaay – 4
PowerPoint Presentation Slides for the song Deva Puthiran Vanthaar – தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில் PPT
Deva Puthiran Vanthaar PPT