பிரிமிக்கின்ற அழகே – எல்லா
அழகிலும் அழகே
அழகே! அழகே!
ஆராதனை உமக்கே
உயிரோடு உயிரானவர்
நினைவெல்லாம் நிறைந்தவர்
உயிரன் பேச்சானவர்
நினைவின் மூச்சானவர்
எல்லாம் அறிந்தவர்
எங்கும் நிறைந்தவர்
எனக்குள் வாழ்பவர்
அன்பான என் நேசர்
அழகான நாயகன்
அன்பிற்கீடில்லையே
அழகிற்கினையில்லையே
அழகில் சிறந்தவர்
என் இதயம் கவர்ந்தவர்
இராஜாதி இராஜவே
சாரோனின் ரோஜாவே
என் நேசரே என் இயேசுவே
எந்தன் பிரியமே என் மணவாளனே
(உம் அன்பின் பிரசன்னமே)
Bramikkindra Azhage Lyrics in English
pirimikkinta alakae – ellaa
alakilum alakae
alakae! alakae!
aaraathanai umakkae
uyirodu uyiraanavar
ninaivellaam nirainthavar
uyiran paechchaாnavar
ninaivin moochchaாnavar
ellaam arinthavar
engum nirainthavar
enakkul vaalpavar
anpaana en naesar
alakaana naayakan
anpirgeetillaiyae
alakirkinaiyillaiyae
alakil siranthavar
en ithayam kavarnthavar
iraajaathi iraajavae
saaronin rojaavae
en naesarae en Yesuvae
enthan piriyamae en manavaalanae
(um anpin pirasannamae)
PowerPoint Presentation Slides for the song Bramikkindra Azhage
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரிமிக்கின்ற அழகே எல்லா PPT
Bramikkindra Azhage PPT