Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினியை போட வந்தீரே

அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)

அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும்
என் மேலே நிரப்பட்டும் இப்போதே (2)

மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே அக்கினி
நாவுகள் அமரட்டும் இப்போது பற்பல
பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி

என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2) -அக்கினி

சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2) – அக்கினி

அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vantheere Lyrics in English

akkiniyai poda vantheerae
patti eriya vaenndum enteerae (2)
iyaesaiyaa unga viruppam
ippo ennilae niraivaerattum (2)

akkini apishaeka akkini irangattum
en maelae nirappattum ippothae (2)

mael veettaraiyinilae irangina akkini
engal maththiyilae ippo irangattumae akkini
naavukal amarattum ippothu parpala
paashaikalai paesida seyyattumae (2) – akkini

ennai kaettarulum entu eliyaa jepiththa pothu
irangina akkini ippo enmael irangattumae
aviyaatha akkini eriyattum ullangalil
elunthu joovaalikkavae ippo ennnnai oottidumae (2) -akkini

seenaay malaiyinilae irangina akkini
seeyon sapaithanilae irangattum ippothae
akkini pukaikkadaay nirampattum ippothae
malaimael pattanamaay olirach seyyattumae (2) – akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினியை போட வந்தீரே – Akkiniyai Poda Vantheere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினியை போட வந்தீரே PPT
Akkiniyai Poda Vantheere PPT

English