Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும்

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil

அபிஷேகத்தால், அனல் மூட்டிடும்,
அபிஷேக நாதரே-2
புது எண்ணையால் என்னை, அபிஷேகியும்
புது பெலத்தால் என்னை, நிரப்பி விடும்-2
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே-2..அபிஷேகத்தால்,
உன்னத ஆவியை ஊற்றிடுமே,
ஊக்கமாய் ஜெபித்திடவே-2
உயிர்ப்பியும் நாதா என்னையும் இன்றே,
உமக்காய் வாழ்ந்திடவே-2.அபிஷேகத்தால்,..

ஆவியின் வரங்களை தந்திடுமே,
அரண்களை முறித்திடவே-2
அபிஷேகியும் என்னை அனலாக்கிடும்,
உமக்காய் வாழ்ந்திடவே -2 அபிஷேகத்தால்

அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum Lyrics in English

Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil

apishaekaththaal, anal mootdidum,
apishaeka naatharae-2
puthu ennnnaiyaal ennai, apishaekiyum
puthu pelaththaal ennai, nirappi vidum-2
paaththiram nirampi valiyattumae-2..apishaekaththaal,
unnatha aaviyai oottidumae,
ookkamaay jepiththidavae-2
uyirppiyum naathaa ennaiyum inte,
umakkaay vaalnthidavae-2.apishaekaththaal,..

aaviyin varangalai thanthidumae,
arannkalai muriththidavae-2
apishaekiyum ennai analaakkidum,
umakkaay vaalnthidavae -2 apishaekaththaal

PowerPoint Presentation Slides for the song அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் – Abishegathaal Anal Moottidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேகத்தால் அனல் மூட்டிடும் PPT
Abishegathaal Anal Moottidum PPT

என்னை அபிஷேகத்தால் புது அபிஷேகியும் உமக்காய் Abishegathaal Anal Moottidum Song Lyrics in Tamil அனல் மூட்டிடும் அபிஷேக நாதரே எண்ணையால் பெலத்தால் நிரப்பி English