Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றுவோம் புகழ்வோம்

போற்றுவோம் புகழ்வோம்
ஆர்ப்பரித்து பாடுவோம்
யாவருமே ஒன்றாய் சேர்ந்து
எக்காளம் முழங்குவோம்
துதியே ஜேய், ஜேய்
நம்கொரு வீடுண்டு சொர்க்கத்தில்
நாம் இந்த லோகத்தில் பரதேசிகள்
நம்முடைய ராஜா இயேசு பரன் அல்லேலுயா

போற்றுவோம் புகழ்வோம் Lyrics in English

pottuvom pukalvom
aarppariththu paaduvom
yaavarumae ontay sernthu
ekkaalam mulanguvom
thuthiyae jaey, jaey
namkoru veedunndu sorkkaththil
naam intha lokaththil parathaesikal
nammutaiya raajaa Yesu paran allaeluyaa

PowerPoint Presentation Slides for the song போற்றுவோம் புகழ்வோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றுவோம் புகழ்வோம் PPT

Song Lyrics in Tamil & English

போற்றுவோம் புகழ்வோம்
pottuvom pukalvom
ஆர்ப்பரித்து பாடுவோம்
aarppariththu paaduvom
யாவருமே ஒன்றாய் சேர்ந்து
yaavarumae ontay sernthu
எக்காளம் முழங்குவோம்
ekkaalam mulanguvom
துதியே ஜேய், ஜேய்
thuthiyae jaey, jaey
நம்கொரு வீடுண்டு சொர்க்கத்தில்
namkoru veedunndu sorkkaththil
நாம் இந்த லோகத்தில் பரதேசிகள்
naam intha lokaththil parathaesikal
நம்முடைய ராஜா இயேசு பரன் அல்லேலுயா
nammutaiya raajaa Yesu paran allaeluyaa

English