Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே
ஆச்சரிய தேவ ஜனனம்
அனைவரும் போற்றும் ஜனனம்
1. கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்
சின்ன இயேசு தம்பிரான்

சின்ன பாலர் யாவருமே
சீராய் நேராய் நடத்துமே
மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்

2. வானில் பாடல் தொனிக்குது
வீணைக் கானம் இசையுது
வையகம் முழங்குது – சின்ன பாலர்

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே Lyrics in English

paalan jenanamaana pethlekaem ennum oorilae
aachchariya thaeva jananam
anaivarum pottum jananam
1. kanni maeri matiyinil kannas kulira sirikkintar
sinna Yesu thampiraan

sinna paalar yaavarumae
seeraay naeraay nadaththumae
mannan Yesuvaith tholuthu makila vaareer

2. vaanil paadal thonikkuthu
veennaik kaanam isaiyuthu
vaiyakam mulanguthu - sinna paalar

PowerPoint Presentation Slides for the song பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே PPT

English