Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 23:48

Luke 23:48 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 23

லூக்கா 23:48
இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள்.

Thiru Viviliam
இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர்.

லூக்கா 23:47லூக்கா 23லூக்கா 23:49

King James Version (KJV)
And all the people that came together to that sight, beholding the things which were done, smote their breasts, and returned.

American Standard Version (ASV)
And all the multitudes that came together to this sight, when they beheld the things that were done, returned smiting their breasts.

Bible in Basic English (BBE)
And all the people who had come together to see it, when they saw the things which were done, went back again making signs of grief.

Darby English Bible (DBY)
And all the crowds who had come together to that sight, having seen the things that took place, returned, beating [their] breasts.

World English Bible (WEB)
All the multitudes that came together to see this, when they saw the things that were done, returned home beating their breasts.

Young’s Literal Translation (YLT)
and all the multitudes who were come together to this sight, beholding the things that came to pass, smiting their breasts did turn back;

லூக்கா Luke 23:48
இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
And all the people that came together to that sight, beholding the things which were done, smote their breasts, and returned.

And
καὶkaikay
all
πάντεςpantesPAHN-tase
the
οἱhoioo
people
συμπαραγενόμενοιsymparagenomenoisyoom-pa-ra-gay-NOH-may-noo
together
came
that
ὄχλοιochloiOH-hloo
to
ἐπὶepiay-PEE
that
τὴνtēntane

θεωρίανtheōrianthay-oh-REE-an
sight,
ταύτηνtautēnTAF-tane
beholding
θεωροῦντεςtheōrountesthay-oh-ROON-tase
the
things
which
τὰtata
were
done,
γενόμεναgenomenagay-NOH-may-na
smote
τύπτοντεςtyptontesTYOO-ptone-tase
their
ἑαυτῶνheautōnay-af-TONE

τὰtata
breasts,
στήθηstēthēSTAY-thay
and
returned.
ὑπέστρεφονhypestrephonyoo-PAY-stray-fone

லூக்கா 23:48 ஆங்கிலத்தில்

inthak Kaatchiyaip Paarkkumpati Kootivanthiruntha Janangalellaarum Sampaviththavaikalaip Paarththapoluthu, Thangal Maarpil Atiththukkonndu Thirumpipponaarkal.


Tags இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்
லூக்கா 23:48 Concordance லூக்கா 23:48 Interlinear லூக்கா 23:48 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 23