லூக்கா 11:16
வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
வேறுசிலர் இயேசுவை சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர்.
Thiru Viviliam
வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.⒫
King James Version (KJV)
And others, tempting him, sought of him a sign from heaven.
American Standard Version (ASV)
And others, trying `him’, sought of him a sign from heaven.
Bible in Basic English (BBE)
And others, testing him, were looking for a sign from heaven from him.
Darby English Bible (DBY)
And others tempting [him] sought from him a sign out of heaven.
World English Bible (WEB)
Others, testing him, sought from him a sign from heaven.
Young’s Literal Translation (YLT)
and others, tempting, a sign out of heaven from him were asking.
லூக்கா Luke 11:16
வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
And others, tempting him, sought of him a sign from heaven.
And | ἕτεροι | heteroi | AY-tay-roo |
others, | δὲ | de | thay |
tempting | πειράζοντες | peirazontes | pee-RA-zone-tase |
him, sought | σημεῖον | sēmeion | say-MEE-one |
of | παρ' | par | pahr |
him | αὐτοῦ | autou | af-TOO |
a sign | ἐζήτουν | ezētoun | ay-ZAY-toon |
from | ἐξ | ex | ayks |
heaven. | οὐρανοῦ | ouranou | oo-ra-NOO |
லூக்கா 11:16 ஆங்கிலத்தில்
Tags வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்
லூக்கா 11:16 Concordance லூக்கா 11:16 Interlinear லூக்கா 11:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 11