Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 10:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 10 லூக்கா 10:41

லூக்கா 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

Tamil Indian Revised Version
இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் அவளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், “மார்த்தாளே மார்த்தாளே நீ பல வகையான காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டு, மனதைக் குழப்பிக்கொள்கிறாய்.

திருவிவிலியம்
ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

Luke 10:40Luke 10Luke 10:42

King James Version (KJV)
And Jesus answered and said unto her, Martha, Martha, thou art careful and troubled about many things:

American Standard Version (ASV)
But the Lord answered and said unto her, Martha, Martha, thou art anxious and troubled about many things:

Bible in Basic English (BBE)
But the Lord, answering, said to her, Martha, Martha, you are full of care and troubled about such a number of things:

Darby English Bible (DBY)
But Jesus answering said to her, Martha, Martha, thou art careful and troubled about many things;

World English Bible (WEB)
Jesus answered her, “Martha, Martha, you are anxious and troubled about many things,

Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to her, `Martha, Martha, thou art anxious and disquieted about many things,

லூக்கா Luke 10:41
இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.
And Jesus answered and said unto her, Martha, Martha, thou art careful and troubled about many things:

ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
εἶπενeipenEE-pane
αὐτῇautēaf-TAY
hooh
Ἰησοῦς,iēsousee-ay-SOOS
ΜάρθαmarthaMAHR-tha
ΜάρθαmarthaMAHR-tha
μεριμνᾷςmerimnasmay-reem-NAHS
καὶkaikay
τυρβάζῃtyrbazētyoor-VA-zay
περὶperipay-REE
πολλάpollapole-LA

இணை வசனம்

Matthew 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Mark 4:19
இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்.

Ecclesiastes 6:11
மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதிலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?

Luke 8:14
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.

Luke 12:22
பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போமென்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Luke 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.

1 Corinthians 7:32
நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.


Tags இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக மார்த்தாளே மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்
லூக்கா 10:41 Concordance லூக்கா 10:41 Interlinear லூக்கா 10:41 Image